![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFuMixCvrzsfsthUHPY6pct35kGiJd7_mJU-J5GiHns6G3uYiMvao7hb48jkM66PztgPg54LEna-iC3A0ZFW6Dh6dYC9lQdxEHdAEXYr9cQClpqsFmmwCq_Qltv6McL5CixEC17W_69VIN/s1600/26378496751_411ab8ace4-300x187.jpg)
பள்ளி அருகே வந்த போது முஸ்லிம்கள் தொழுகை நடத்திக்கொண்டு இருக்கிறோம் ஆகையால் சத்தம் எழுப்பமால் அமைதியாக கடந்துசெல்ல கூறினர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVBXdxbWVKPrnzUgTSjY6DPOJzF_lbVD4jq_FFxjKD8V5zDkg8yMZrTri2c5fNcpnOhYqtiv9MbN4pkjiTQsVZh9sqzcrhRiZnYerr2IzoCJoh_h_4w1Z6Fa1ecSJxxqhq8uJKVKWut7ws/s1600/25841849203_21873fe9c5_z-235x300.jpg)
இதையடுத்து பக்கத்து கிராமங்களுக்கும் கலவரம் பரவியது,நிலைமை மோசமடைந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாங்கனங்கள் மீது கற்களை எறிந்து தீ வைத்து எரித்தனர் காவிகள்,காவல்துறை கலவரக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசி மற்றும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது, காயமடைந்த பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
No comments:
Post a Comment