பாகிஸ்தானைச் சேர்ந்த நூர் தஹ்ரி என்பவர் ஸியோனிஸ அமைப்பில்( the Zionist Movement) அங்கத்தவராகியிருக்கிறார்.
ஸியோனிஸ அமைப்பில் பிரித்தானிய கிளையில் அங்கத்துவம் பெற்றுள்ள நூர் தஹரி பலஸ்தீனம் இஸ்ரேலர்களுக்கு சொந்தமானது என வாதிட்டும் வருகிறார்.
இஸ்ரேல் ஓர் இனவாதமற்ற நாடு என்றும் இஸ்ரேலில் வாழும் அரபு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவரின் முகப்புத்தக பக்கம்

No comments:
Post a Comment